தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் வெற்றி பெற்று வசூல் வேட்டை ஆடுவது இல்லை.
குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்களின் கவனத்தை ஈர்த்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இந்த 20214-ம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வெளியான படங்களில் அதிக வசூல் செய்து வெற்றி பெற்ற படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கில்லி ரீ-ரிலீஸ்
கேப்டன் மில்லர்
அயலான்
கருடன்
மகாராஜா
அரண்மனை 4
இந்த ஐந்து படங்களில் உங்க ஃபேவரைட் எது என்பதை கமெண்டில் சொல்லுங்க.
