Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“அவளும் நானும் அவரும்”.. பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட புகைப்படம்

bhagyaralakshmi serial gopi-thug-caption

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகனாக பெரிய பலமாக இருந்து வருகிறார் சதீஷ்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சீரியல் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். அதோடு தினம் ஒரு தகவல் என வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாக்யா மற்றும் பழனிச்சாமி என இருவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு அவளும் நானும் அவரும் என பதிவு செய்துள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆனால் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.