Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி கேட்டதால் பல வாய்ப்புகளை இழந்தேன். பாரதி கண்ணம்மா 2 ரேஷ்மா பரபரப்பு தகவல்

Bharathi Kannamma 2 serial Reshma About Adjustment Issues

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் தோழியாக மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் யூ ட்யூபில் பிரபலமான ரேஷ்மா.

இவர் தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதாவது சைடு கேரக்டருக்கு கூட அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும், அட்ஜெஸ்ட் பண்ண சொல்லி கேட்டதால் பல வாய்ப்புகளை இழந்துள்ளேன்.

ப்ரொபைல் அனுப்பும் போதே அட்ஜஸ்ட்மென்ட்க்கு எஸ் ஆர் நோ என இரண்டு ஆப்ஷன் தருவாங்க, நோ என சொல்லியும் போன் போட்டு கேட்பாங்க என கூறியுள்ளார். ரேஷ்மாவின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannamma 2 serial Reshma About Adjustment Issues

Bharathi Kannamma 2 serial Reshma About Adjustment Issues