பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.
நடிகை ரோஷினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் தான், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார் என்று தகவல் தெரிவிக்கிறது.
சீரியலில் இருந்து வெளியேறிய ரோஷினி, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக களமிறங்கினார்.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் அணிந்திருந்த உடையில் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தனது காந்த பார்வையால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ள ரோஷினியின் இந்த அழகிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
View this post on Instagram