தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது விஜய் டிவி. இதில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா.
தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் தான் TRPயில் மிகவும் முன்னிலையில், மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆம் கண்ணம்மா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறி நடந்து கொண்டே இருப்பதை வைத்து நாளுக்கு நாள் மீம்ஸ்கள் பல வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ..
{ பாரதி } அருண் பிரசாத் – ரூ.20,000
{ கண்ணம்மா } ரோஷினி – ரூ. 20,000
அகிலன் – ரூ. 15,000
அஞ்சலி – ரூ. 15,000
{ அம்மா } ரூபா ஸ்ரீ – ரூ.10,000
{ அப்பா } ரிஷி – ரூ. 10,000