Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதி கண்ணம்மா சீரியல் அருண் பிரசாத்துக்கு நடந்த நிச்சயதார்த்தம்.. பொண்ணு இவங்க தானா? வைரலாகும் தகவல்

bharathi-kannamma serial arun-engagement-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண் பிரசாத்.

இவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இவரும் ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக அடிக்கடி சொல்லுபாட்டு வந்த நிலையில் தற்போது இருவருக்கும் தான் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 bharathi-kannamma serial arun-engagement-update

bharathi-kannamma serial arun-engagement-update