Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாரதியின் பழைய நினைவுகளை கொண்டு வரப் போராடும் கண்ணம்மா. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

bharathi kannamma serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாரதியின் கண்ணம்மா தோன்றி உனக்கு பாரதி மீது காதல் வந்துவிட்டது என சொல்ல அப்படி எதுவும் இல்லை என சத்தம் போடுகிறார்.

அடுத்து பாரதிக்கு மீண்டும் பழைய நினைவுகளை கொண்டு வரும் முயற்சியில் இறங்கி பாரதியிடம் காரை கொடுத்து அவரை அனுப்பி வைத்து வழியில் கண்ணம்மா லிஃப்ட் கேட்ட பிறகு சீட் பெல்ட் போடத் தெரியாது என்பதால் பாரதி கண்ணம்மாவுக்கு சீட் பெல்ட் போட அப்போது பழைய நினைவுகள் வந்து மீண்டும் மயங்கி விழுகிறார்.

அடுத்து உப்புமா செய்து மீண்டும் பழைய நினைவுகளை கொண்டு வர முயற்சி செய்ய அப்போதும் பாரதிக்கு நினைவுகள் வந்து மயங்கி விழுகிறார். இப்படியான நிலையில் மீண்டும் கண்ணம்மா முன்னாடி மனசாட்சி தோன்றி பாரதி உன்ன எப்படி காதலிக்கிறார் என்பதை பார்த்துக்கொள் என சொல்ல நான் யாரையும் ஏற்றுக் கொள்ளவும் போறதில்லை மன்னிக்கவும் போறதில்லை என அடம்பிடிக்கிறார்.

அடுத்து சௌந்தர்யா கோவில் அருகே உட்கார்ந்திருக்கேன் அப்போதே ஹேமா, லட்சுமி என இருவரும் அப்பாவை எப்படியாவது குணப்படுத்துவீங்க எங்களுக்கு மீண்டும் அதே மாதிரி பழைய அப்பா வேண்டும் என சொல்ல கண்ணம்மா கண்டிப்பா பாரதி பழையபடி உங்க கிட்ட சந்தோஷமா பேசி பழகுவான், இது நடக்கும் என சௌந்தர்யா சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

bharathi kannamma serial episode update
bharathi kannamma serial episode update