தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
மேலும் இந்த சீரியலில் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா ஆசாத். நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் இந்த சீரியல்கள் விட்டு விலகாமல் தொடர்ந்து நடித்து வந்த இவர் பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளியளவு கூட மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார். கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல் பரீனா எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.
View this post on Instagram