தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் பாரதியின் அம்மாவாக நடித்து வருகிறார் ரூபாஸ்ரீ.
வெள்ளித்திரையில் படங்களில் நடித்து வந்த இவர் 26 வருடங்களுக்கு முன்னர் ஒரு படத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடித்துள்ளார்.
அந்தப் புகைப்படம் தற்போது திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரை பயணத்தை தொடர்ந்து சின்ன திரையில் உதிரிப்பூக்கள் உள்ளிட்ட சீரியல் நடித்த இவர் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் அதேபோல் சன் டிவியில் புதியதாக ஒளிபரப்பாகி வரும் இலக்கியா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.