Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீச்சல் குளத்தில் விதவிதமான போஸ். இணையத்தை கலக்கும் பூமிகா சாவ்லா

Bhumika Chawla in Swimsuit Photos viral

தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூமிகா சாவ்லா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தளபதி விஜய் உட்பட சில நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மீண்டும் என்ட்ரி கொடுத்து நடிக்க தொடங்கினார். தற்போது வரை மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

தற்போது 44 வயதாகும் பூமிகா நீச்சல் உடைய நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படம் குறித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.