பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. பிக் பாஸிற்கு பிறகு கதாநாயகியாக வளம் வந்துகொண்டு இருக்கிறார்.
ஆம் ஹர்பஜன் சிங் நடிக்கும் Friendship எனும் திரைப்படத்திலும், மற்றும் 2 படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார். விரைவில் இப்படங்கள் திரைக்கு வரவிருக்குறது.
படங்களை தவிர்த்து சமீபத்தில் கூட பிரபல சோப் விளம்பத்தில் நடித்திருந்தார். தனது ரசிகர்கள் எப்போதும் தன்னை ரசித்துக்கொண்டே இருக்க, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவார்.
அதே போல் தீபாவளி விருந்தாக, ஜொலிக்கும் புடவையில் கண்களை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
. #HappyDiwali makkale♥️#Losliya pic.twitter.com/qDquF68itB
— Losliya Mariyanesan ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️ᴾᵃʳᵒᵈʸ (@Losliyamaria96) November 14, 2020