Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அர்ச்சனா கேட்ட கேள்வி. பூர்ணிமா எடுத்த முடிவு. பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ வைரல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் மாயாவை நிற்க வைத்து கேள்வி கேட்கின்றனர் போட்டியாளர்கள் அனைவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடக்க அர்ச்சனா கேட்ட கேள்வியால் பூர்ணிமா இந்த வாரம் நான் வீட்டை விட்டு போறேன் என கூறுகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் நாங்களும் எதிர்பார்த்தது அதுதான் என பூர்ணிமாவை கிண்டல் அடித்து வருகின்றனர்.