தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இன்று 58 வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் விஷ்ணு மற்றும் பூர்ணிமா இருவரும் உட்கார்ந்து பேசும்போது விஷ்ணு ஒரு படத்த வில்லன் தான் தூக்கி நிறுத்துவான். நான் வில்லன் தான் கடைசி வரைக்கும் இந்த வீட்ல இருப்பேன் என்னை நீ வில்லனாகவே நினைச்சுக்கோ என கூறுகிறார்.
பூர்ணிமா இதுவரைக்கும் இந்த வீட்டில் நான் நானாகத்தான் இருக்கிறேன் எதற்காகவும் யாரோடவும் சேர்ந்து விளையாடல என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து கிச்சனில் இருக்கும்போது நானும் இப்பவும் பேசுவதை பார்த்தாங்களா இனிமே விஷ்ணு என்னை கண்ட்ரோல் பண்றாருன்னு சொல்லுவாங்க என கூறுகிறார்.
View this post on Instagram