Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பெண் போட்டியாளரிடம் விஷ்ணு கேட்ட கேள்வி.வைரலாகும் ஷாக் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ள விஷ்ணு தன்னிடம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா என்று கேட்டதாக அனன்யா தெரிவித்துள்ளார். மேலும் அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பூர்ணிமா அதை தன்னிடமும் கேட்டார் என்று தெரிவித்துள்ளார்.