இனிய சினிமாவில் 2024 மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களாக அஜித், விஜய், ரஜினி, சூர்யா போன்ற நடிகர்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அஜித் நடிப்பில் விடாமுயற்சி, விஜய் நடிப்பில் கோட், சூர்யா நடிப்பில் கங்குவா மற்றும் ரஜினி நடிக்கும் வேட்டையன் ஆகிய படங்கள் பெரிய அளவில் உருவாகி வருகின்றன.
இந்த படங்களின் ரிலீஸ் குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க.
1. வேட்டையன் :
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கம் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. விடாமுயற்சி :
மகிழ்ச்சியில் இயக்கத்தில் அஜித் திரிஷா இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படம் பக்ரீத் அல்லது சுதந்திர தின விழா ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. கோட் :
விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தீபாவளி ஸ்பெஷல் ஆக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
4. கங்குவா :
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படமும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.