Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸ் 4 வீட்டிற்குள் சென்ற 16 போட்டியாளர்கள் இவர்கள் தான் – முழு லிஸ்ட் இதோ

சின்னத்திரை ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

இந்த முறை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அந்த 16 போட்டியாளர் வந்துவிட்டனர், இதோ அவர்கள்…

இறுதி லிஸ்ட் :

1. அனிதா சம்பத்

2. ரியோ ராஜ்

3. கேபிரியலா

4. ரம்யா பாண்டியன்

5. நடிகர் ஆரி

6. kpy அறந்தாங்கி நிஷா

7. சனம் ஷெட்டி

8. ஆஜித் { பாடகர் }

9. வேல்முருகன்

10. ஜித்தன் ரமேஷ்

11. ஷிவானி

12. சம்யுக்தா

13. நடிகை ரேகா

14. சோமு

15. பாலாஜி முருகதாஸ்

16. சுரேஷ் சக்ரவர்த்தி