Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக்பாஸிற்கு ஆரியை அழைக்காததிற்கு இதுதான் காரணமாம்

Bigg Boss 5 Tamil Aari Controversy Tweet

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் பல மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் ஆரி. இவர் தற்போது உதயநிதி நடிக்கும் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தன்னை பிக்பாஸ் பைனலுக்கு அழைக்கவில்லை என்று ஆரி பங்கிரங்கமாக டுவிட்டரில் கூறியிருந்தார்.

இதுக்குறித்து விசாரிக்கையில், கொரொனா பரவல் காரணமாக பிரபலங்கள் மற்றும் பழைய பிக்பாஸ் போட்டியாளர்கள் யாரையுன் கூப்பிடவில்லை என்று கூறியுள்ளனர்.