பிக் பாஸ் சீசன் 5வின் பைனல் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
ஆனால், இன்றே இதன் படப்பிடிப்பு பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.
பைனல் போட்டிக்கு ராஜு, பிரியங்கா, நிரூப், பாவ்னி மற்றும் அமீர் என ஐந்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்று பிக் பாஸ் பைனலில் இருந்து Breaking செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, பிக் பாஸ் சீசன் 5வில் இதுவரை முக்கிய போட்டியாளராக ரசிகர்களால் பார்க்கப்பட்ட நிரூப் 5வது இடத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
Niroop Eliminated
5th place#biggbosstamil #Biggbosstamil5 #Niroop— Imadh (@MSimath) January 15, 2022