Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்கள்தான்..

bigg-boss-6-tamil contestant-list

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இதுவரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ள இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.
.
மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் இதில் சிலர் சாமானிய மக்கள் எனவும் சொல்லப்பட்டது. இந்த நிலையை தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் 20 பிரபலங்கள் யார் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.

அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க

1. விஜே மகேஸ்வரி
2. ஆயிஷா
3. நடிகை ரச்சிதா
4. நடிகை சாந்தி அரவிந்த்
5. நடிகர் மணிகண்டன்
6. மாடலிங் நடிகை க்யூன்சி
7. விஜே விக்ரமன்
8. நடிகர் அஸீம்
9. ஜிபி முத்து
10. மாடலிங் நடிகை ஷெரின்
11. ராபர்ட் மாஸ்டர்.
12. மாடலிங் நடிகர் ராம் ராமசாமி
13. இலங்கை பாடகர் ஏ டி கே
14. அமுதவாணன்
15. இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி
16. விஜே கதிரவன்
17. பாடகர் அசல் கோலார்
18. திருநங்கை ஷிவின் கணேசன்
19. டிக் டாக் தனலட்சுமி
20. சாமானிய போட்டியாளராக நிவாசினி என மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பது உறுதி என இருப்பதாக தெரியவந்துள்ளது.

bigg-boss-6-tamil contestant-list
bigg-boss-6-tamil contestant-list