தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
மொத்தம் 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.
1. ஜோவிகா விஜயகுமார் – ரூபாய் 13000
2. மாயா கிருஷ்ணன் – ரூபாய் 18000
3.:பூர்ணிமா ரவி – ரூபாய் 15,000
4. அக்ஷயா – ரூபாய் 15,000
5. அனன்யா – ரூபாய் 12000
6. சரவணன் விக்ரம் – ரூபாய் 18000
7. விஜய் வர்மா – ரூபாய் 15,000
8. கூல் சுரேஷ் – ரூபாய் 18000
9. யுகேந்திரன் வாசுதேவன் – ரூபாய் 27 ஆயிரம்
10. பிரதீப் அந்தோணி – ரூபாய் 20000
11. மணிச்சந்திரா – ரூபாய் 18000
12. விசித்ரா – ரூபாய் 27,000
13. ரவீனா – ரூபாய் 18000
14. வினுஷா தேவி – ரூபாய் 20000
15. பாவா செல்லதுரை – ரூபாய் 28000
இவை அனைத்தும் சின்னத்திரை வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
