Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முதல் ப்ரோமோ வைரல்..வீடியோ இதோ

bigg-boss-7-day-1-promo-1 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் முதல் நாளான இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் வீட்டின் தலைவரான விஜயை குறைவாக கவர்ந்த ஆயிஷா, நிக்ஷன், பாவா செல்லதுரை, வினுஷா தேவி, ரவீனா, அனன்யா ஆகிய ஆறு பேரும் இன்னொரு வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர்.

திரும்பவும் பழைய வீட்டுக்கு வந்த பிறகு நான் உங்களுடன் பேசுவேன் என பிக் பாஸ் அறிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் காரணத்தை கொண்டும் நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கண்டிஷன் போடுகிறார்.