தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசனின் இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் சேர்ந்து இன்று நடக்க போகும் நாமினேஷனில் யாரை நாமினேட் செய்யலாம் என கலந்து பேசுகின்றனர். பூர்ணிமா நான் மணியையும் ரவீனாவையும் நாமினேட் செய்யப் போறேன் என கூறுகிறார்.
மேலும் இவர்கள் லிஸ்டில் விஷ்ணு விசித்ரா ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.