Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜோவிகா விசித்ரா இடையே முற்றிய வாக்குவாதம்..வீடியோ வைரல்

Bigg Boss 7 Day 5 Promo 3 video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாம் சீசனின் ஐந்தாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

இதற்கு முன்னதாக வெளியான ப்ரோமோவில் விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இந்த ப்ரோமோவும் அதன் தொடர்ச்சியாக வெளியாகி உள்ளது.

இதில் விசித்ரா +2 முடித்தே ஆகணும்ன்னு என்னை தான் சொன்னாங்க என்று சொல்ல உங்க அம்மாவாக இருந்தா சொல்ல மாட்டாங்களா என கேள்வி எழுப்புகிறார். பேமிலி பத்தி பேச வேண்டாம், இங்க நான் தான் விளையாட வந்திருக்கேன்.

என் பேக்ரவுண்ட் பத்தி பேசாதீங்க என்று பதிலடி கொடுக்கிறார்.