Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரெடியான முதல் டாஸ்க். உச்சகட்ட பரபரப்பில் பிக் பாஸ் வீடு..வைரலாகும் ப்ரோமோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான மூன்று டாஸ் கொடுக்கப்படும் அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஜெயித்தால்தான் தொடர்ந்து வீட்டில் இருக்க முடியும். இல்லையென்றால் மூவர் வெளியேற்றப்பட்டு மூன்று பேர் வெளியேற்றப்பட்டு மூவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே அழைத்து வரப்படுவர் என தெரிவித்து இருந்தார்.

அதற்கான முதல் டாஸ்க் இன்று தொடங்கியுள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாக இந்த டாஸ்க் பங்கேற்பவர்கள் விளையாட முடியாமல் திணற அதைப் பார்த்து மற்ற ஹவுஸ் மேட்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ