தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வார தலைவராக நிக்ஷன் தேர்வான நிலையில் அதற்கு ஆப்பு வைத்துள்ளார் பிக் பாஸ். அது குறித்து தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில் பிக் பாஸ் வீட்டில் அநீதி இழைக்கப்பட்டால் வீட்டில் வைத்துள்ள மணியை அடிக்கலாம். உங்களது குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள பட்டால் தலைவர் பதவி பறிக்கப்பட்டு அவர் நேரடியாக நாமினேஷனுக்கு அனுப்படுவார் என அறிவிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து மாயா பூர்ணிமா இருவரும் நிக்சனுக்கு எதிராக ப்ளான் போடுகின்றனர்.
View this post on Instagram