Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாயா ,பூர்ணிமா இடையே ஏற்பட்ட மோதல்.வைரலாகும் ப்ரோமோ வீடியோ

bigg-boss-7-day-74-promo-1 video

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது சீசனில் தற்போது டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடந்து வருகிறது.

நேற்று ஏற்கனவே மாயா மற்றும் பூர்ணிமா இடையே கிளாஸ் உருவான நிலையில் தற்போது அது மேலும் அதிகமாகி உள்ளது. இந்த வீடியோவில் மாயா மற்றும் ரவீனா இருவரும் ஒன்றாக சேர்ந்து டான்ஸ் ஆட மாயாவை விட ரவீனா நன்றாக ஆடியதாக பூர்ணிமா கமெண்ட் சொல்ல மாயா அப்செட் ஆகிறார்.

அதன் பிறகு இருவரும் பேச மாயா சொன்ன வார்த்தையை கேட்டு பூர்ணிமா இனிமே இத பத்தி பேசுறது வேஸ்ட் என அங்கிருந்து நகர்கிறார்.