தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க் தொடங்கியுள்ளது.
மற்ற போட்டியாளர்கள் மாணவர்களாகவும் ஜாக்லின் டீச்சர் ஆகவும் வர்ஷினி பிரின்ஸ்பல் ஆகவும் இருக்கிறார். ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக உட்கார வேண்டாம் கலந்து உட்காரலாம் என்று சொல்லி ஜாக்குலின் ரூல்ஸ் போட, வர்ஷினி எதுக்கு இப்படி உட்கார வச்சிருக்கீங்க இந்த ஸ்கூலுக்குனு ஒரு ரூல்ஸ் இருக்கு அதை பாலோ பண்ணுங்க என்று ஜாக்லினிடம் சொல்லுகிறார்.
இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram