இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்று போட்டியாளர்களின் கருத்துக்களை சொல்லி உள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொடங்கி வைத்துள்ளார். 18 போட்டியாளர்களின் சாச்சனா 24 மணி நேரத்தில் நடந்த நாமினேஷனில் அதிகமான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்து வருகின்றது. இது ஒரு டாஸ்காக போட்டியாளர்களிடமே கேட்டபோது அவர்கள் பதிலளித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக ரஞ்சித் மற்றும் ரவீந்தர், சௌந்தர்யா மற்றும் ஜாக்லின் இவர்கள் நால்வரை குறி வைத்தே போட்டியாளர்கள் பேசியுள்ளனர். இதில் யார் வெளியே வருவார் என்று எங்களுடன் கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வீடியோ இதோ
View this post on Instagram