Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராணவ் மற்றும் மஞ்சரி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், வெளியான முதல் ப்ரோமோ..!

Bigg Boss 8 Tamil Day 44 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த வாரம் ரியா தியாகராஜன் எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ராணவ் பெண் போட்டியாளர்களின் பர்மிஷன் இல்லாமல் எகிறி குதித்து விடுகிறார். இதனால் மஞ்சரி யாரையும் கேட்காமல் இப்படி செய்தால் எப்படி என்று கேட்க அவர் விஷாலை வைத்துப் பேசுகிறார்.

உடனே விஷால் உனக்கு பிரச்சனைனா நீ பேசி பதில் சொல்லு அதுக்கு எதுக்கு விஷால இழுக்கிற என்று அவரை சொல்லுகிறார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.