Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக் பாஸ் ஆரவ். போட்டோ இதோ

bigg boss aarav with ajith photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற துணிவு படத்தை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க அர்ஜுன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் வெற்றியாளரான ஆரவ் நடித்து வருகிறார் என்பதை தெரியவந்துள்ளது.

அவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி லைக்குகளை குவித்து வருகிறது.