News

பிக்பாஸ் ஆர்த்தியின் புது காதலர்! திருமணம் இவரோடு தானாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஆர்த்தி. இந்நிகழ்ச்சிக்கு வரும் முன்பே ஆர்த்தி காமெடி நடிகையாக சினிமாவை கலக்கியவர்.

பிக்பாஸ் அவரின் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தியது எனலாம். கொரோனாவால் சினிமா வட்டாரமே வேலையை இழந்தது. இந்நிலையில் ஆர்த்தி அடுத்த ஒருவருடத்திற்கு தனக்கு ரூ 1 சம்பளம் கொடுத்தால் போதும்.

மேலும் தனக்கென சம்பளம் நியமிக்கப்பட்டிருக்கும் தொகையில் நாட்டுப்புறக்கலைஞர்களுக்கு படத்தில் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கண்டிசனும் போட்டார்.

அண்மையில் ஃபேஸ் அப் செயலி மூலம் ஆண்கள் தங்களை பெண் போலவும், பெண்கள் தங்களை ஆண்கள் போலவும் சித்தரித்து போட்டோவை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்த்தியும் அது போல செய்து என் புது காதலர் இவர் தான். இவரை தான் திருமணம் செய்யப்போகிறேன் எனவும், கணவர் கணேசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

வேடிக்கையான இந்த பதிவை பலரும் ரசித்துள்ளனர்.

admin

Recent Posts

கண்பார்வையில் பிரச்சனையா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்காக!

கண்பார்வையில் பிரச்சனை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் வாங்க பார்க்கலாம். உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கியமான ஒன்று கண். அந்த…

1 hour ago

அரண்மனை 4 திரை விமர்சனம்

ஒரு கிராமத்தில் இருக்கும் பழைய அரண்மனையில் சில பராமரிப்பு பணிகளை செய்து அதை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்…

2 hours ago

குரங்கு பெடல் திரைவிமர்சனம்

கிராமத்தில் மனைவி மகனுடன் வாழ்ந்து வருகிறார் காளி வெங்கட். இவருடைய மகள் திருமணம் ஆகி வேறொரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.…

3 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, ஈஸ்வரி கொடுத்த ஷாக், இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன…

6 hours ago

விமலின் சட்டையை பிடித்த கோபி,அதிர்ச்சியில் செழியன்,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியும் இனியாவும்…

7 hours ago