Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் அபிராமி..

Bigg Boss Abhirami in latest Glamour Photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாசலம். அஜித்துடன் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கும் அபிராமி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.