Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணம் குறித்து மனம் திறந்த பிக் பாஸ் ஷெரின். வைரலாகும் தகவல்

bigg boss actress sherin about her breakup

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷெரின். இதனைத் தொடர்ந்து விசில் படத்தின் அழகிய அசுரா என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகிய இத நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எட்டு வருடமாக ஒருவரை காதலித்து வந்தேன் ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது. எட்டு வருடமாக காதலித்து விட்டு தற்போது சிங்கிளாக இருப்பது போர் அடிக்கிறது. நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்குள் திருமணம் குறித்து ஒரு கனவு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

bigg boss actress sherin about her breakup
bigg boss actress sherin about her breakup