Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கடற்கரையில் போட்டோ ஷூட் ..இணையத்தை கலக்கும் ரச்சிதா

bigg-boss-fame-rachitha-latest-photoshoot viral

தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடத்து பிரபலமானவர் ரட்சிதா. சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வரும் இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையிலும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ரட்சிதா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ளு கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்