Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஜாக்லின்.. வரலாகும் பதிவு.!!

Bigg Boss Jacqueline posted a photo with her boyfriend..!

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார்.

18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜாக்லின்.இவருக்கு ஆரம்ப முதலே ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பணப்பெட்டி டாஸ்கில் ஜாக்லின் தோற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “வழிதுணையே” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைல்ஸ்களை குவித்து வருகின்றனர்.