Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அழகிய உடையில் தேவதை போல் பிக் பாஸ் ஜூலி, லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களுடன் இதோ

உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் பிரபலமாக துவங்கியவர் ஜூலி.

இவர் இதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈட்டுபட்டதன் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் மிகவும் பிரபலமானார்.

ஆனால் பிக் பாஸ் மூலம் இவருக்கு திரைத்துறையில் ஒரு நடிகையாக நுழைய நல்ல வாய்ப்புகள் கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் விமல் நடிப்பில் வெளிவந்த படத்திலும், அம்மன் தாயி எனும் படத்திலும் நடித்து வந்தார். மேலும் தற்போது நீட் தேர்வினால் மறந்த அனிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதில் கவனத்தை செலுத்தி வருகிறார் பிக் பாஸ் நடிகை ஜூலி.

ஆம் அந்த வகையில் தற்போது மிகவும் அழகிய உடையில் தேவதை போல் உள்ள போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.