Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிறிஸ்மஸ் சிறப்பாக நடிகை லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க

bigg boss losliya christmas photos

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இதன்முலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.

இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து,நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்மஸ் சிறப்பாக அழகிய உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.