பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவருக்கு என்று தற்போது பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இந்நிலையில் லொஸ்லியா பிக்பாஸ் முடிந்தவுடனே இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆனார்.
இதில் ஒன்று ஹர்பஜன் மற்றொரு படம் ஆரி நடித்துள்ளனர், இதில் ஹர்பஜன் நடிக்கும் படத்திற்கு பிரண்ட்ஷிப் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது.
இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன குயின் படத்தின் ரீமேக் என்று தகவல்கள் கிடைத்துள்ளது, அந்த படத்தில் மோகன்லால் ஆந்தம் போலவே இதில் ரஜினி ஆந்தம் இடம்பெற்றுள்ளது.