தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி.
கவினின் நெருங்கிய நண்பரான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார். இளநிலையில் இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனக்கு தன்னுடைய காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதெல்லாம் நடக்கும்னு நினைச்சு கூட பார்க்கல.. என்னை நம்பி பொண்ண கொடுத்துட்டாங்க.. 90’ஸ் கிட்ஸ் சாதனைகள் என தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் ஆண்டனிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Got engaged, yesterday 🙏 #FamilyMan#EnakulaamNadakathuNuNinaichen #ParavaillaPonnuKudukurangaEnnaNambi#90sKidsSaadhanaigal pic.twitter.com/vyg0DuCnaQ
— Pradeep Antony (@TheDhaadiBoy) June 17, 2024