தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கலந்துகொண்டு பிரபலமானவர் ரைசா.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.
மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை பதிவேற்றி வருகிறார் ரைசா.
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கும் இவர் தூக்கமில்லாமல் இருந்து வருவதாக ஏற்கனவே லைவ் சேட்டில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மிட் நைட்டில் மேலாடை இல்லாமல் ஓவர் மேக்கப் போட்டு விட்டு எடுத்துக் கொண்டதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் மட்டும் கொஞ்சம் ஓவர் எனவும் செம ஹாட் எனவும் கூறி வருகின்றனர்.
Midnight shoot by myself 💋 pic.twitter.com/BksvExX61Z
— Raiza Wilson (@raizawilson) May 12, 2020