தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது.
இதுவரை இல்லாத வகையில் இரண்டு வீட்டுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் இதில் போட்டியாளராக பங்கேற்க போவது யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது அவர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது.
1. யுகேந்திரன் வாசுதேவன்
2. ரவீனா தாஹே
3. பூர்ணிமா ரவி
4. கூல் சுரேஷ்
5. வினுஷா தேவி
6. மணி சந்திரா
7. பிரதீப் அந்தோணி
8. நிக்ஷன்
9. மாயா கிருஷ்ணன்
10. அக்ஷயா உதயகுமார்
11. ஜோவிகா
12. ஐசு டான்சர்
13. சரவண விக்ரம்
14. அனன்யா எஸ் ராவ்
15. விஜய் வர்மா
16. விஷ்ணு விஜய்
17. பாவா செல்லதுரை
18. விசித்ரா
