Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரெடியான இரண்டாவது டாஸ்க்.. வெற்றி யாருக்கு? வீடியோ வைரல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இந்த வாரம் மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளனர்.

இதிலிருந்து தப்பிக்க மூன்று கடுமையான வெற்றி பெற வேண்டும் ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டார்கெட் பிக் பாஸ் போட்டியாளர்கள் தோல்வியை கல்வி நிலையில் இன்று இரண்டாவது டாஸ்க் நடைபெற உள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது இந்த டாஸ்க் இல்லாது பிக் பாஸ் ஓட்டுனர் வெற்றி பெறுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.