தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைக்கு முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார் என கமல் கேள்வி எழுப்ப விஷ்ணு, ஜோவிகா ஆகியோர் அர்ச்சனாவின் பெயரை கூறுகின்றனர். அதன் பிறகு அர்ச்சனா மற்றும் விஷ்ணு என இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது கமல் என்ன கேள்வி கேட்டார் அவர் கேள்வி கேட்கலனு பூர்ணிமா பண்ண விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கிறார்.
கேட்கலாமா என்ன பண்ணிடுவீங்க என கேள்வி எழுப்புகிறார்.
View this post on Instagram