Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சுனிதா.. வெளியான முதல் ப்ரோமோ..!

Bigg Boss Season 8 Day 93 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சுனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் வர என்னை யார் முகத்திலுமே சந்தோஷம் காணும் என்று கேட்கிறார் பிறகு ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா பற்றி பேச பிறகு விஷால் குறித்து பேசுகிறார்.

நீ என்ன ட்ரையாங்கில் லவ் பண்ணிக்கிட்டு இருக்கியா இந்த பக்கம் ரிங் மோதிரம் வருது அந்த பக்கம் செயின் வருது என்று கேட்க விஷால் முகம் மாறுகிறது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.