தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ரவீந்தர் நம்ம டிசைட் பண்ற ஆள் போட்டியை எடுக்க வைக்கணும் என்று பிளான் போட்டு ரவீந்தர் ரயானிடம் பேசுகிறார். டிடிஎஃப் வின் பண்ணிட்டு பெட்டி எடுத்துட்டு போறது அப்படினும் போது என்று சொல்ல நீ ஃபைனலிஸ்டா தான் பெட்டி எடுத்துட்டு போவ என்று சொல்லுகிறார். இதனால் பிக் பாஸ் அவரை தனியாக கூப்பிட்டு விதிகளை மீறுவதாக சொல்லி வார்னிங் கொடுக்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram