Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஷாப்பிங் டாஸ்க்கில் தோற்ற ஆண்கள் டீம், தர்ஷா கொடுத்த ஷாக், வெளியான முதல் ப்ரோமோ

Bigg Boss season 8 Promo 1 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

18 போட்டியாளர்கள் வீட்டுக்குள்ளே சென்று நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக ரவீந்தர் முதல் எலிமினேஷன் செய்யப்பட்டார்.

பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருந்த நிலையில் அதில் ஆண் போட்டியாளர்கள் விளையாடினர். ஆனால் அந்தப் போட்டியில் தோற்றுள்ளதால் அவர்களுக்கு மளிகை சாமான் கிடைக்காமல் போக உள்ளது. நான் கொடுப்பதை வைத்து ஏதாவது செய்து கொள்ளுங்கள் என்று பிக் பாஸ் சொல்லி விடுகிறார்.

இதனால் தர்ஷா கடுப்பாகி ஆண் போட்டியாளர்களிடம் சண்டையிட பெண் போட்டியாளர்கள் உற்சாகப்படுத்துகின்றனர். வீடியோ இதோ.