தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் முடிந்து எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் பொதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்று வீட்டில் நடுவே கோடு போட்டு இருக்கின்றன. மேலும் தொடர்ந்து நேற்று பெண் போட்டியாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.
அந்த வகையில் தற்போது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பவித்ராவிற்கும், வி ஜே விஷாலிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஹவுஸ் மேட் அனைவரும் அவர்களை சமாதானப் படுத்தியும் விஷால் நான் மன்னிப்பு கேட்கணும்னு தான் போனேன் ஆனா அதை கூட காதுல வாங்கல நான் எதுக்கு இப்ப மன்னிப்பு கேட்கணும் என்று பிரச்சனை செய்கிறார்.
வீடியோ இதோ
View this post on Instagram