Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வயிற்று வலியில் துடித்த சாச்சனா, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் நடந்து கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

நேற்று ஆண்கள் அணிக்கு சச்சனாகவும் பெண்கள் அணிக்கு ஜெஃப்ரியும் இடம் மாறினார். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சச்சனாவிற்கு வயிற்று வலி ஏற்பட கன்ஸ்ட்ரக்ஷன் ரூமுக்கு பிக் பாஸ் கூப்பிடுகிறார்.

என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம். இந்த வீடியோ வெளியாக இணையத்தில் வைரலாகி வருகிறது.