Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நியூ ஹேர் ஸ்டைலில் விதவிதமான போஸ், இணையத்தை கலக்கும் ஷெரின்

bigg-boss-sherin-in-latest-glamour photos

தமிழ் சினிமாவில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு அழகிய அசுரா என்ற பாடலுக்கு நடனம் ஆகி மேலும் பாப்புலரான இவர் ஒரு சில படங்களில் நடித்தார்.

பிறகு பெரிதாக படங்களில் நடிக்காத ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பாப்புலர் ஆனார். தற்போது படங்களின் நடிப்பதற்காக அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த பதில் ஹேர் ஸ்டைலையும் மாற்ற கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்