தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார் ஷெரீன். இதை தொடர்ந்து இவர் விசில், உற்சாகம் என ஒரு சில படங்களில் நடித்து அசத்தினார்.
பிறகு ஷெரீன் என்ன ஆனார் என்று தெரியும் நிலையில் படங்களில் இருந்து விலகி இருந்தார். திடீரென பிக்பாஸில் எண்ட்ரீ ஆனார்.
அதன் பிறகு இவர் புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது.
இதில் குறிப்பாக தர்ஷன், ஷெரீன் ஜோடி செம்ம ரீச் ஆக, ஷெரீனுக்கு மீண்டும் மார்க்கெட் உருவானது.
தற்போது ஷெரீன் சுமார் 15 கிலோ வரை உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார், இதோ..
— Sherin Shringar (@SherinShringar_) May 22, 2020